விழுப்புரம்: ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 13 பவுன் நகை திருட்டு
நகை திருட்டு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 Dec 2024 4:42 AM ISTதிருவேற்காடு: அம்மன் கழுத்தில் இருந்த நகையை திருடி அடகு வைத்த அர்ச்சகர்
நகை திருடிய அர்ச்சகர் கடந்த ஓராண்டாக திருவேற்காடு கோவிலில் தற்காலிகமாக பணிபுரிந்து வந்துள்ளார்.
8 Feb 2024 3:33 PM ISTதோழியின் வீட்டில் நகை திருடிய பெண் கைது
திசையன்விளை அருகே தோழியின் வீட்டில் நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
27 Oct 2023 2:44 AM ISTமாற்று சாவியை எடுத்து துணிகரம்; பக்கத்து வீட்டில் நகை திருடிய இளம்பெண்
மாற்று சாவியை எடுத்து பக்கத்து வீட்டின் கதவை திறந்து நகை திருடிய இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
26 Oct 2023 8:43 AM ISTகும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
25 Oct 2023 7:48 PM ISTஅரசு ஊழியர் வீட்டில் 27½ பவுன் நகை திருட்டு
திருச்செங்கோட்டில் அரசு ஊழியர் வீட்டில் 27½ பவுன் நகை, ரூ.90 ஆயிரம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
23 Oct 2023 12:15 AM ISTவந்தவாசி அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ.1½ லட்சம் நகை, லேப்டாப் திருட்டு
வந்தவாசி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, லேப்டாப் திருடப்பட்டுள்ளது.
23 Oct 2023 12:15 AM ISTநடுவீரப்பட்டு அருகே தொழிலாளி வீட்டில் ரூ.3 லட்சம் நகை திருட்டு
நடுவீரப்பட்டு அருகே தொழிலாளி வீட்டில் ரூ.3 லட்சம் நகை திருடு போனது.
20 Oct 2023 1:05 AM ISTபஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு
பஸ்சில் பெண்ணிடம் நகை திருடியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
19 Oct 2023 12:39 AM ISTவீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு
அரக்கோணம் அருகே வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் நகையை திருடி சென்று விட்டனர்.
18 Oct 2023 12:23 AM ISTபூட்டிய வீட்டை உடைத்து ரூ.2½ லட்சம் நகை, பணம் திருட்டு
கண்ணமங்கலம் அருகே பூட்டிய வீட்டை உடைத்து ரூ.2½ லட்சம் நகை, பணத்தை திருடிவிட்டு தப்பியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
17 Oct 2023 11:42 PM IST